Showing posts with label அடங்காதவன்:- அறிமுகம். Show all posts
Showing posts with label அடங்காதவன்:- அறிமுகம். Show all posts

Wednesday, December 16, 2009

அடங்காதவன்:- அறிமுகம்















வலைப்பதிவ படிக்கும் ஆன்டி & அங்கிள்

எல்லார்க்கும் வணக்கம்.

என்னுடைய பெயர் அடங்காதவன்.

பேரே வித்தியசமா இருக்குனு பார்த்தீங்களா?

அடங்காதவன் எனது ஆயா வைத்த பேர்.

என் ஆயா வீட்டில் நான் குரங்கு மாதிரி

வேலைசைவேன்.அதனால் ஆயா எனக்கு

அந்த பேர் வைச்சாங்க.

பதிவு உலகத்தில் நானே மிக வயது குறைந்தவன்.

எனது பதிவுகளில் விளையாட்டு விளையாட்டு

விளையாட்டுதான். உங்கள் குழந்தைகளுக்கு

இந்த விளையாட்டு சாப்ட்வேர்கள் ஜாலியா இருக்கும்.....

இன்னிக்கு தூங்க போறேன்....

நாளைக்கி பாக்கலாமா?

ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். படிச்சிட்டுபோகாம

ஒரு ஒட்டை குத்திட்டு போங்க.....சரியா....


அடங்காதவன்.