Thursday, December 24, 2009

ஸ்நோகிராப்ட் -விளையாட்டு


எனது முந்தைய பதிவில் ஓட்டுப்போட்டு என்கூட
விளையாட வந்த அனைத்து அங்கிள் ஆன்டிகளுக்கு
ரொம்பரொம்ப தாங்ஸ்.... இன்னிக்கி புதிய விளை
யாட்டை பதிவாக போடறேன்.
இந்த விளையாட்டை விளையாட இங்க
அமுக்குங்க...இது 3 எம்.பி.தான்.
இது ஸ்னோ கிராப்ட் விளையாட்டு. இதில்
பனியில் இரண்டு டீம் கள் பனிக்கட்டியை எடுத்து
ஒருவரோடு ஒருவர் மேலே வீசனும்.
யார் கீழே விழுகின்றார்களோ அவர்கள்
தோற்றவராகின்றார்கள். நாம் சிகப்பு அணியினர்













கர்சரால் நமது ஆட்களை இடம் மாற்றலாம்.
கர்சரால் இழுத்துவிட்டால் எதிர்அணியினர்
காலி.


விளையாடி பாருங்கள். மறக்காமல் ஒட்டு
போடுங்கள்.

நன்றிங்க

அடங்காதவன்.

1 comment:

  1. டியர் ராஜராஜன்,
    கலக்கிட்டீங்க போங்க ..
    ஸ்நொவ் கிராப்ட் விளையாட்டு எல்லாம் வெள்ளைக்காரங்க விளையாட்டு.
    கபடி, கில்லி ,கோலி விளையாட்டு இருந்தா அடுத்த பதிவில் போடவும்.
    நன்றி

    ReplyDelete