Tuesday, December 22, 2009

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்

எல்லா அங்கிள் & ஆண்டிகளுக்கு வணக்கம்.
போன தவ நான் விளையாட்டு சாபட்வேர்
பத்திபோடறேன் சொன்னேன். இதுவரைக்கும்
எனக்கு பரீட்சை இருந்ததாலே இந்தபக்கம்
வரலை...இனி லீவு முடியரவரை அதிரடி
ஆட்டம் ஆரம்பம். நீங்களும் விளையாடுங்க
என்னைமாதிரி உள்ள உங்க குட்டி பசங்களுக்கும்
விளையாட குடுங்க.....ரைட்டா....

இது நம்ம கண்ணையே ஏமாத்தர விளையாட்டு...
பிதாமகன் படத்துல நம்ம சூர்யா அங்கிள்
லைலா ஆண்டியை ஏமாத்தறாறே...அந்த
விளையாட்டுஇது... இதை நீங்க உங்க
கம்யூட்டருக்கு எடுததுக்க இங்க அமுக்குங்க.

இது 200 கே.பி.தான் அங்கிள்....

உங்களுக்கு இப்போ இந்த படம் வரும்.
இதில் உள்ள பல்லியை கிளிக் செய்யுங்கள்.













இது சுத்தி சுத்தி இப்போ இந்தமாதிரி வரும்.


இதுல நீங்க எதில பல்லி இருக்குனு நினைக்
கிறீங்களோ அதில் கர்சரால அமுக்குங்க...












இதேமாதிரி 5 லெவல் வரைக்கும் செய்யுங்க....
கடைசியிலே உங்களுக்கு இந்த படம்
உங்க கம்யூட்டர்ல வரும் அதில் உங்க
பேரை தட்டச்சு செய்யுங்க....













ஒ.கே. கொடுங்க..

உங்களுக்கு இந்த படம் கீழே வரும்.


















ஸ்கோர் கம்மியாஇருக்குனு பாக்கிறீங்களா...
இது பதிவுக்காக எங்க டாடி எடுத்த மார்க்....
நான் இதைவிட அதிகமாக எடுப்போம்ல்ல....

வரட்டா.....

ம்....அங்கிள் ஆண்டி...ஒரு நிமிஷம்.

ஒரே ஓரு ஓட்டை போடுங்க.....

அடங்காதவன்.



1 comment: