அன்புடன்.
அடங்காதவன்.
இன்றைய பதிவில் வித்தியாசமான விளையாட்டைகாணலாம். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்து உங்கள் கணிணியில் நிறுவவும்.
அப்புறம் அங்கிள். ஒரு முக்கியமான விஷேஷம். எனது அப்பாவை உங்களுக்கு நன்கு தெரியும். அவர் வலைத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
நீங்கள் இந்த சின்ன சாப்ட்வேரை டவுண்லோடு செய்து உங்கள் கணிணியில் நிறுவவும்.
இதில் வில் அம்புடன் என்னைப்போல் ஒரு சிறுவன் வருவான். வண்ண வண்ண பலூன் கள் பறந்து வரும்.கையில் உள்ள வில் கொண்டு அந்த பலூன்களை ஒவ்வொன்றாக உடைக்க வேண்டும். இதில் ஒவ்வொரு லெவலாக உயர்ந்துகொண்டே செல்லும். நல்ல பொழுது போகும். நீங்கள் விளையாடி பார்த்துவிட்டு உங்கள் மகனுக்கும் சொல்லிக்கொடுங்கள். ஒ.கே.வா...
அப்படியே மறக்காமல் ஒட்டுப்போட்டுவிட்டு போங்கள். நன்றி....
அப்புறம் அங்கிள். ஒரு முக்கியமான விஷேஷம். எனது அப்பாவை உங்களுக்கு நன்கு தெரியும். அவர் வலைத்தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
அன்புடன் ,
அடங்காதவன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.உங்களுக்கு எல்லா வளமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.வித்தியாசமான விளையாட்டு பதிவுகளுக்கு நன்றி. தொடருங்கள்...நாங்கள் உங்களைத் தொடருகின்றோம்.
ReplyDeleteவாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்.
ReplyDeleteதம்பி, உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறையை இறைஞ்சுகின்றேன்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
ReplyDeleteஇந்த "Word Verification" நீக்குவது எப்படின்னு அப்பாகிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க தம்பி !!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
ReplyDeleteBY.M.L.SAM
வணக்கம்,
ReplyDeletewww.dailypcnews.blogspot.com